By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு
மாவட்டம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு

Last updated: November 27, 2024 10:58 am
November 27, 2024
86 Views
Share
SHARE

பரமக்குடி,நவ. 27 : அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஊதிய உயர்வு சட்டமன்ற கூட்டத் தொடரில் வரலாம் என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி  யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவா தங்கராசு தெரிவித்துள்ளார்.

 

 பரமக்குடியில் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி  யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் தங்கராஜ் செய்தியாளிடம் கூறுகையில்”

மதுரை மண்டல அளவிலான அரசு கல்லூரிகள் சுயநிதி  கல்லூரிகள்  பல்கலைக்கழக அளவிலான  உயர் கல்வித் துறை பங்களிப்பாளர் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்ட உயிர் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி  யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில்  கருத்துக்கேட்பு  கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,  கல்லூரி கல்வி ஆணையர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி சம்பளம் 50 ஆயிரம் ரூபாயும் பணி நிரந்தர கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளதால் விரைவில், தமிழக முதல்வர்  சட்டமன்ற கூட்டத்தொடரில்  நல்ல முடிவினை அறிவிக்க வாய்ப்புள்ளதாக  உயர் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் ஆகையால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு  ஊதிய உயர்வு அறிவிக்கப்படலாம் என  தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை
தலைவருக்கு பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

March 14, 2025
40 Views
கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account