By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
திருப்பத்தூர்

நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

Last updated: September 8, 2025 4:39 pm
September 8, 2025
66 Views
Share
SHARE

திருப்பத்தூர், செப். 8 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவ சகாயம் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள் பலரும் இணைந்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் பொற்கிழி வழங்கி சிறப்பித்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் திருக்கரங்களால் கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தேவசகாயம் நல்லாசிரியர் விருதினை பெற்றார். விருதினைப் பெற்று பள்ளிக்கு வருகை தந்த தலைமையாசிரியருக்கு பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மேள தாளம் வாத்தியங்களுடன் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பிரேமா சுகுமார், கல்விக்குழு சுகுமார், துணை தலைவர் அசோகன், உறுப்பினர் நந்தனார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பொருளாளர் சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் பொருளாளர் மூர்த்தி, தொரனம்பதி சங்கர், தீபா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கைத்தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா
போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

June 2, 2025
62 Views
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
எடத்துவா புனித ஜார்ஜ் விழா ஏப்27 தொடக்கம்.
கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை சித்தரித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account