By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையம் வெளியே நிற்க வைத்து மனுவை பெற்ற போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > காவல் நிலையம் வெளியே நிற்க வைத்து மனுவை பெற்ற போலீசார்
திருப்பத்தூர்மாவட்டம்

காவல் நிலையம் வெளியே நிற்க வைத்து மனுவை பெற்ற போலீசார்

Last updated: July 8, 2024 10:59 am
July 8, 2024
81 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:08, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தார பள்ளி பகுதியை சேர்ந்த முனிசாமி இவருக்கு  சாமுண்டி சாமியார் மற்றும் ராஜா என இரு ஆண் பிள்ளைகள் உள்ளன. 

 

இந்த நிலையில் சாமுண்டி சாமியார் 1988 அரசுக்கு சொந்தமான இடத்தில் தன்னுடைய சொந்த செலவில் வெற்றிவேல் முருகன் கோவில் மற்றும் நாடக மேடை மற்றும் இரண்டு கடைகளை  கட்டியுள்ளார்.

 

இந்த நிலையில் இந்த கோவிலின் வாரிசுதாரர்களாக சாமுடி சாமியார் அவருடைய அண்ணனான ராஜா மற்றும் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளுக்கு  உயில் கொடுத்துள்ளார்.

 

பின்னர் 2002 ஆம் ஆண்டு சாமுண்டி சாமியார் உயிரிழந்த நிலையில் கோவில் நிர்வாகத்தை அவர்களுடைய வாரிசுதாரர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலின் அருகில் தான் பரம்பரை பரம்பரையாக கோவிலின் வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

இந்த நிலையில் இந்த வாரிசுதாரர்கள் வண்ணார் சமூகத்தைச் சார்ந்ததால் இங்கே இருக்கக் கூடாது என சிலர் அவர்களை தொந்தரவு செய்து வந்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு தொந்தரவு செய்யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்  ஆனால் அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்தனர்.

 

 

இந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், ரவி, உள்ளிட்ட சிலர்  திடீரென கோவிலில் அத்துமீறி கோவிலில் இருந்த மின்சார இணைப்புகளையும் துண்டித்துள்ளனர் மேலும் நாடக மேடையையும் அதேபோல் இரண்டு கடைகளையும் அடித்து துவம்சம் செய்து உள்ளனர். 

 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜ குடும்பத்தினர் புகார் அளித்தனர் மேலும் அதன் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் 

 

இதனால் இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது நாட்றம்பள்ளி போலீசார் இதற்கு முன்பே புகார் அளித்துள்ளீர்கள் நேற்று எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளீர்கள் எத்தனை முறை தான் புகார் அளிப்பீங்க! திரும்பவும் இன்று இங்கு வந்து உள்ளீர்கள்  அங்கேயே நில்லுங்கள் திரும்பவும் நாளை வாங்க என்று கூறியுள்ளனர் 

 

 

இதன் காரணமாக போலீசாருக்கும் ராஜா குடும்பத்தினருக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெளியே நிற்க வைத்து அவர்களிடமிருந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டனர்.

 

இதன் காரணமாக இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் குடும்பத்துடன் தற்கொலை கொள்வதை தவிர வேறு வழியில்லை  என ஆதங்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
வாகனங்களை சேதப்படுத்திய நான்கு பேர் கைது.
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
திண்டுக்கல்லில் ஒன் டச் அறக்கட்டளை திறப்பு விழா
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து

November 5, 2024
73 Views
டட்லி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
(TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account