By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா
மதுரை

மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா

Last updated: May 22, 2025 1:48 pm
May 22, 2025
45 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம் மே 19
மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில்
சிலம்ப ஆசான் M.K.அழகர்சாமியின் நினைவு நூற்றாண்டு மலர், வெளியீடு மற்றும் மாநில அளவிலான சிலம்ப பேட்டிகள் நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குஸ்தி வாத்தியாராகவும், எம் ஜி.ஆருக்கு சண்டைக் காட்சிகளில் (டூப்)மாற்று நடிகராகவும் நடித்து பிரபலம் அடைந்தவர் மதுரை மாடக்குளம் அழகர்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரது புகழை போற்றும் வகையில்
நடைபெற்ற இந்த
விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி , பிரபல திரைப்பட ஸ்டண்ட் நடிகர் பிரகாஷ் மற்றும்
மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு
அழகர்சாமியின் நூற்றாண்டு மலரை தளபதி எம்எல்ஏ வெளியீடு செய்ய அதனை ஸ்டன்ட் நடிகர் பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அழகர்சாமியின் நினைவு சிலம்ப பள்ளிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்ப பயிற்சியில் தனிநபர் மற்றும் குழு திறமையை வெளிப்படுத்தினர்.
விளையாட்டில் சிறந்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் கேடயம்
பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை
சிலம்ப பயிற்சியாளர்
ராமச்சந்திரன்.
சிறப்பாக
செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்
காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்
மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின்
மதுரையில் 99 கடைகள் அகற்றம் – அதிரடி அறிவிப்பு
மதுரையில் மேம்பாலப் பணிகளை அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்

July 18, 2024
113 Views
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account