By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்

Last updated: January 15, 2025 11:01 am
January 15, 2025
46 Views
Share
SHARE

கோவை ஜன:14


கோவை மாவட்டம் சுங்கம் பகுதி கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழா பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில்  கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டு மலர் முதல் பதிப்பை வெளியிட   பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் பெற்றுக்கொண்டார்.

உடன் முன்னாள் மாணவர் சங்க செயலர் ராஜ்குமார், முன்னாள் மாணவர் சங்க தலைவர் நந்தகுமார், முதன்மை குரு ஜான் ஜோசப், மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ். முன்னாள் ஆசிரியர்கள் பிரான்ஸ் ஜோ‌. தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


அதனைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்  சிறந்த  மதிப்பெண்கள் மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கங் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் ராஜ்குமார், தாளாளர் மற்றும் முதல்வர் ஆரோக் கிய ததேயுஸ் முன்னாள் ஆசிரியர் ஜோ தன்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணியிடங்கள்; விண்ணப்பிக்க அழைப்பு
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
சைதாப்பேட்டையில் அரசு சார்பில் குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா
தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி

September 23, 2025
29 Views
காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பாக இந்துக்களின் எழுச்சி ஊர்வலம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account