By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா

Last updated: March 3, 2025 12:52 pm
March 3, 2025
50 Views
Share
SHARE

தென் தாமரைகுளம்., மார். 2. தென்தாமரைகுளத்தில் 200 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் அரசு தொடக்கப்பள்ளியின் இருநூற்றாண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா நேவிஸ் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் வழக்கறிஞர்  ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 

இருநூற்றாண்டு விழா நினைவு அலங்கார நுழைவு வாயிலை திறந்து வைத்து கல்வெட்டினையும் திறந்து வைத்தார். 

        பின்னர் இரு நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. மலரை கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பெற்றுக் கொண்டார்.  விழாவில் முன்னாள் ஆசிரியர்களை ஜாண்சன் தங்கவேல் கவுரவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்திய கிரிக்கெட் வீரர் எல். பாலாஜி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னாள்,விழாவில் முன்னாள், இந்நாள்  மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜில்லி ஆல்வின் தொகுத்து வழங்கினார் . முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகல்யா தேவி நன்றி உரையாற்றினார்  

   நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 பாக்கட் புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் பணிகள் செய்வதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ் வெங்கடேஷ் செய்தியாளரிடம்
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி

October 5, 2024
122 Views
அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
ஓட்டல் விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள்
கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account