By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிட ர் நல அலுவலரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > ஆதிதிராவிட ர் நல அலுவலரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
திருநெல்வேலிமாவட்டம்

ஆதிதிராவிட ர் நல அலுவலரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

Last updated: December 6, 2024 12:06 pm
December 6, 2024
161 Views
Share
SHARE

 சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தார் அம்மனுவில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல நீலித நல்லூர் தெற்கு ஒன்றியம் மேல இலந்தைகுளம் தடியாபுரம் கிராமங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டியும் அமைத்து தரும் பட்சத்தில் கிராம மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்  எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் நேரில் மனு அளித்து கேட்டுக் கொண்டார். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பொது மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு மேல இலந்தை குளம் தடியாபுரம் அப்பகுதி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் 

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் சேர்மன் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை
பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!
கோவில் இடிக்கப்பட்ட இடம் அருகே கட்டி தர வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

June 17, 2025
55 Views
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account