By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்

Last updated: December 27, 2024 1:34 pm
December 27, 2024
33 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.27.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     மேல வஸ்தா சாவடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

   இதில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, அதானி மோசடி, மணிப்பூர், சம்பல் வன்முறையை வாதிக்க மறுத்து, அரசியலமைப்பு சட்ட சிற்பி அம்பேத்கரை அவமதித்து நாடாளுமன்றத்தை முடக்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி ஜி ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி. வரத ராஜன் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் பொருளாளர் பழனியப்பன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் வயலூர் எஸ் ராமநாதன் மாவட்ட பொது செயலர்கள் செந்தில் சிவகுமார் கண்ணன் செயலர்கள் வடிவேல் நாகராஜ் நாகராஜன், ரயில்வே தொழிற்சங்க அசோக் ராஜன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாந்த ராமதாஸ் நிர்வாகிகள் முருகேசன் ஸ்ரீதர் மகேந்திரன் அன்பழகன் செல்வ சுப்ரமணியன் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜனிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை செய்து சாதனை
ராமேஸ்வரத்தில் பாபர் மசூதி இடிப்பு‌ தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு
குமரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்

March 18, 2026
6 Views
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account