By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்ருதா பல்கலைக்கழகம் ராமேஸ்வரம் கடற்கரை பெண்களுக்கு மீன்வளத் திட்டத்தின் மூலம் ஆதரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அம்ருதா பல்கலைக்கழகம் ராமேஸ்வரம் கடற்கரை பெண்களுக்கு மீன்வளத் திட்டத்தின் மூலம் ஆதரவு
இராமநாதபுரம்

அம்ருதா பல்கலைக்கழகம் ராமேஸ்வரம் கடற்கரை பெண்களுக்கு மீன்வளத் திட்டத்தின் மூலம் ஆதரவு

Last updated: August 23, 2025 7:36 pm
August 23, 2025
41 Views
Share
SHARE

போகலூர், ஆக. 23 –

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையம் கடந்த ஒரு வருடமாக ராமேஸ்வரத்தின் முனைக்காடு கிராமத்தில் இன்டெகிரெடெட் மல்டி- டிரோபிக் அக்வாகல்சர் (MTA) திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடற்கரைப் பெண்கள் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்க உதவுகிறது. இந்தத் திட்டத்தை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கடல் சூழலியல் நிபுணர் டாக்டர் அவிக்டோர் ஆபெல்சன் மற்றும் அம்ருதா குழுவினரும் பங்கேற்றனர்.

இந்தக் கட்டத்தின் ஒரு பகுதியாக 20 பெண்களும் அவர்களின் குடும்பங்களும் மீன் கூண்டுகள், கடல்பாசி தளங்கள், மீன், சிப்பி மற்றும் சங்கு கீரை விதைகள் பெற்றனர். மேலும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வந்த 110 பெண்களுக்கு கடலில் பாதுகாப்பாகச் செயல்பட உயிர்காப்பு உடைகள், தொப்பிகள், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக கடல்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் உப்புசாறு, சோப்புகள் போன்றவற்றை தயாரிக்கும் பயிற்சிகள் மற்றும் திருப்பாலைக்குடி, சோலியக்குடி, தோண்டி போன்ற கிராமங்களில் கிராசிலேரியா (Gracilaria) வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் ப்ளூ இஸ் தி நியூ பிங்க் என்ற திட்டத்தின் கீழ் அம்ருதா பல்கலைக்கழகத்தின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
அறிவியல் கண்காட்சியில் 33 விதமான
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திருப்புவனம் நாடார் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

July 29, 2025
49 Views
இருசக்கர வாகன காப்பகத்தில் வாகன ஓட்டிகள் அவதி
மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் இலவச மருத்துவ முகாமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account