By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
தருமபுரி

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

Last updated: May 2, 2025 10:07 pm
May 2, 2025
26 Views
Share
SHARE

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப் பைகளை பயன்படுத்துவது மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சப்பைகளை வழங்கினார். இப்பேரணியில் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி மற்றும் கிருஷ்ண பாராமெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி நகர பேருந்து நிலையத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு வரை சென்றடைந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.பின்னர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ரூ.1.85 மதிப்பீட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு ஆட்சியர் திறந்து வைத்தார். இந்த இயந்திரத்தில் ரூ. 10 செலுத்துவதன் மூலம் ஒரு துணிப் பையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கிராமிய கலைக்குழுவினரால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியை ஆட்சியர் பார்வையிட்டார். இதில் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, தருமபுரி நகராட்சி ஆணையர் சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார், நகர் நல அலுவலர்லடஷியவரணா மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
தருமபுரியில் மூன்று கோயில்களில் தொடர் திருட்டு; நகர காவல்துறையினர் விசாரணை
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழா
ஸ்ரீ பட்டாபி ராமருக்கு விசேஷ பூஜைகள்
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் இரத்த நன்கொடை 20 ம் ஆண்டு கொண்டாட்டம்

June 15, 2024
110 Views
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த 2 செல்போன் போலீசாரிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account