By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்

Last updated: January 4, 2025 6:30 pm
January 4, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 4


கண்புரை நோயாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட “கண் லென்ஸ்” பொருத்தும் எளிதான சிகிச்சை முகாம் மாவட்டத்திலுள்ள அனைத்து

மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை கண்புரை நோயாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு   மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்திருப்பதாவது :-


கண்புரை நோயாளருக்கான சிகிச்சை முறைகள் மிக வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் கையாண்ட கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் தற்போது செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக அதிநவீன முறையிலான மற்றும் பழைய முறையை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட “கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சையே கண்புரை நோயாளர்களுக்கு தற்பொது செய்யப்பட்டு வருகிறது


இம்முறையில் கண்புரை நோயாளரின் கண்களில் உள்ள பழுதுபட்ட லென்ஸ்களுக்கு பதிலாக புதிதான வேறொரு லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்படுவதால் கண்புரை நோயாளர்களுக்கு கீழ்கண்ட பயன்கள் ஏற்படுகிறது.

 பார்வையானது மிக தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

 புதிய லென்ஸ் பொருத்தப்படுவதால் மிக நீண்ட நாட்கள் பார்வை தெளிவாக இருக்கிறது.

மிக கனமான கண்ணாடி அணிய தேவையில்லை.

மிக குறுகிய காலத்திலேயே (ஒரு வாரத்தில்) நமது இயல்பான பணிகளை செய்ய முடியும். மேலும் “கண் லென்ஸ்” பொருத்தும் கிசிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து


கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கீழ்கண்ட தேதிகளில் “கண் லென்ஸ் பொருத்தும் முகாம்” மூலம் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது.


அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 22.01.2025 அன்று கோட்டவிளை அரசு தொடக்க பள்ளி மற்றும் சடையான்குளம் சத்துணவு மையத்திலும் வைத்து நடைபெற உள்ளது.


தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் 20.01.2025 அன்று சத்துணவு மையம் கீழத்தெரு தாழாக்குடி மற்றும் திருப்பதிசாரம் அரசு துணை சுகாதார நிலையத்திலும் வைத்து நடைபெற உள்ளது.


இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 27.01.2025 அன்று அரசு துணை சுகாதார நிலையம் சூரங்குடி மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் சொத்தவிளையிலும் வைத்து நடைபெற உள்ளது.


குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 18.01.2025 அன்று அரசு துணை சுகாதார நிலையம் திருநயினார்குறிச்சி மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் ஆலன்விளையில் வைத்து நடைபெற உள்ளது. குருந்தன்கொடு (இ)


தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 23.01.2025 அன்று குமாரபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.


திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் 23.01.2025 அன்று அரசு துணை சுகாதார நிலையம் பிலாங்காலையில் வைத்து நடைபெற உள்ளது.


கிள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 06.01.2025 அன்று புத்தன்துறை அரசு துணை சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது.


மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04.01.2025 அன்று சாணி அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் 24.01.2025 அன்று புலியூர்சாலை அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் மஞ்சவிளையிலும் வைத்து நடைபெற உள்ளது.


முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் 28.01.2025 அன்று வாவரை அரசு துணை சுகாதார நிலையத்திலும் கோழிவிளை அரசு துணை சுகாதார நிலையத்திலும் வைத்து நடைபெற உள்ளது

.

இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் அனைத்து கண்புரை நோயாளர்களையும் அரசு வாகனத்தில் அழைத்து வந்து இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே கண்புரை நோயாளர்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்த நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு நமது கன்னயாகுமரி மாவட்டத்தில் கண்புரை நோயுற்றோர் அனைவரும் பார்வை அடைந்துள்ளனர் என்ற நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றம்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழா
நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுப்பதாக கூறி வெள்ளி வேல் அபேஸ்!

December 21, 2024
72 Views
சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா
தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account