By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

Last updated: September 9, 2024 10:34 am
September 9, 2024
156 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஆலயம் தொன்பொன்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் சிதலமடைந்தின் காரணமாக  அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக புணர் அமைக்கும் பணிகளை துவங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடை பெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தருமபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்தனர்  இதைத்தொடர்ந்து முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட்டன பின்னர் மங்கள இசை வாத்தியங்களுடன் கருடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் ரகு தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் ஊற்றப்பட்டது தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப் பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமொரசப்பட்டி தும்மல்அள்ளி கொண்டிகானஅள்ளி பகுதி களை சேர்ந்த கோம்பு குலதெய்வ பங்காளிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்த கும்பாபிஷேக விழாவை கண்டு களித்தனர் மேலும் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!
அத்திப்பாளையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 985 வது புதிய கிளை திறப்பு விழா
ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைத்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை

December 2, 2024
50 Views
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோயிலில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account