By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
தருமபுரிமாவட்டம்

“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

Last updated: March 7, 2025 9:35 am
March 7, 2025
86 Views
Share
SHARE

தருமபுரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு JCI Dharmapuri Wings நடத்திய “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோடு முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை நடைபெற்றது. இப்பேரணியை தருமபுரி வட்டாட்சியர் காயத்ரி, உதவி ஆட்சியர் சௌந்தர்யா, கிராமபுற சுகாதார இயக்குனர் சாந்தி ஆகியோர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்தப் பேரணியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மற்றும் அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் மாணவிகள் கலந்து கொண்டனர் .கையில் பெண்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர் . இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடந்த சிறப்பு  நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் சிலம்பரசன், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் பிரேமா குமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 ஜே சி ஐ தருமபுரி சார்பாக பிரபாகரன்,நர்மதா சசிகுமார் ,அன்பரசு கலைவாணி ,தேவகி கோகுல்ராஜ் ,முருகேசன், குளோபல் மருத்துவமனை சார்பாக  குணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்
வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உப்பளங்களில் சூழ்ந்த மழை வெள்ளம்

November 4, 2024
71 Views
முதுநிலை பி.எச்.டி ஆராய்ச்சி வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்
கராத்தே பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account