By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா

Last updated: June 3, 2024 4:05 pm
June 3, 2024
119 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜீன்.2- கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதி மத்தூர் ஒன்றியம், மத்தூர் மாவட்ட அலுவலகத்தி சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சமூக சேவகர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க மாவட்ட தலைவரும் மாவட்ட நிருபருமான எஸ். மதியழகன் முன்னிலையில்  பொன்னாடை போர்த்தி ரோஜா பூ மாலை அணிவித்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து மத்தூர் ஒன்றிய தொழிலாளர் அணி பாசறை ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாணிக்கபிரபு கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.மாவட்ட இணைத் தலைவர் இராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தங்கதுரை, மாவட்ட வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம்,மாவட்ட வர்த்தக அமைப்பாளர் சின்னபையன், காமராஜர், தர்மலிங்கம், நந்தன், மணி, மகாராஜன், சங்கர்,மாவட்ட மகளிர் அணி சசிகலா, காவேரிப்பட்டணம் நகர செயலாளர் மஞ்சு,மாவட்ட தொழிற் சங்க மாவட்டதலைவர்கள், சமூக ஆர்வாலர் பிரகஷ் உள்படபலர் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
பல்சமய நட்புறவு கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஐந்து புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

September 24, 2025
57 Views
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா
தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account