By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா

Last updated: January 16, 2025 11:58 am
January 16, 2025
113 Views
Share
SHARE

 ஆரல்மொழி ஜன 16 



எம்.ஜி.ஆர்  108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 17-01-2025, வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், கழக நிர்வாகிகள் அணி திரண்டு வாரீர் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம்; கூறியுள்ளார்.

இது தொடர்பாக கழக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரைப்படங்களின் வாயிலாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துகளை கூறி மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் தலைவன், புரட்சித்தலைவர் ஏழை, எளியோர் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் தந்த மக்களின் ஏகோபித்த தலைவர்  எம்.ஜி.ஆர்  108-வது பிறந்தநாள் விழா 17-01-2025, வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.  

இந்நிகழ்ச்சியில் மாநிலக் கழக நிர்வாகிகள் , மாவட்டக் கழக நிர்வாகிகள் , ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள் , பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் , கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் , கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி
குமரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை: 2 வாரங்களில் 44 பேர் கைது
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!

May 17, 2024
202 Views
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய பணி
ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்
பழங்குடியினர் ஆணைய உறுப்பினராக பொந்தோஸ் நியமனம்
குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account