By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
மாவட்டம்

ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

Last updated: December 9, 2024 10:12 am
December 9, 2024
100 Views
Share
SHARE

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சி வீராபுரம் பாரதியார் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா ஆலய தலைவர் வெங்கடேசலு, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சிவகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் அனுக்ஞை, கிராம தேவதை வழிபாடு, கோபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,  சங்கல்பம், நவக்கிரகம் ஹோமம், பூர்ணாஹீதி, கரிகோலம், கண்திறத்தல், சயனாதிவாசம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், மருந்து சாற்றுதல், நாடிசந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம், கலசபுறப்பாடு, நான்கால யாகசாலை பூஜைகள் போன்ற பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது.


பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து ஆலயகுருக்கள் மல்லிகார்ஜீனன், சர்வசாதகர் கார்த்திக் குழுவினர்கள் ஆலய விமானம், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதணை காண்பிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து புனிதநீர் பக்தர்கள் மீது தெளித்தனர். பின்னர் மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஜெராக்ஸ் மிஷின் கண்காட்சி
இஜக 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து

March 21, 2025
45 Views
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
கலை சங்கம நிகழ்ச்சி தேவாரம் சிவதாண்டவம்
கண் விழித்திரை கருவிகள்
குமரி அனந்தன் மறைவு:நாதக தீபக் இரங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account