By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்

Last updated: November 13, 2025 5:12 pm
November 13, 2025
21 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 13 –

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள படர்ந்தபுளியில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2024-25 பயிர்க்காப்பீடு வழங்காதது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகளின் விடுதலை தன்னார்வக்குழு ஒருங்கிணைப்பாளர் இராஜசேகரன் தலைமையில் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த எட்டையபுரம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட வேண்டுமென நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக, 2024-25ம் ஆண்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக 100% சேதமடைந்ததற்கான காப்பீட்டுத் தொகையையும், ரூ.59 கோடி நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும், கடந்த 5 வருடங்களாக விவசாயிகள் விளைவித்த பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து கொண்டிருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் படர்ந்தபுளி பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனால் விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கையில் மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததோடு, சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ததைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
குமரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை: 2 வாரங்களில் 44 பேர் கைது
புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு

December 6, 2024
42 Views
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா
இருமேனி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account