By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி

Last updated: November 24, 2025 1:47 pm
November 24, 2025
68 Views
Share
SHARE

கோவை, நவ. 24 –

தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலமாக இலக்கிய அடையாளமாக திகழ்ந்தவரும் மூத்த படைப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு இழப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் மறைந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பட்டாம்பூச்சி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே.எம்.சண்முகம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் நம் சம காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் எழுத்தாளுமை குறித்தும் அவர் பெற்ற சாகித்திய அகாடமி விருது குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் பல்வேறு இலக்கிய அமைப்புகளை சார்ந்தவர்களும் சமூக நல அமைப்புகளை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து புகழஞ்சலி செய்தனர்.

இதில் பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா. பூபாலன், தலைவர் அம்சப்ரியா, நகர மன்ற உறுப்பினர் ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் எம்.கே.சாந்தலிங்கம், பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன், எம்.ஆர்.எம்.பவுண்டேஷன் இயக்குனர் ஸ்ரீ வீனா யாழினி மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை தலைவர் முனைவர் அபு. இக்பால், சேவாலயம் அறக்கட்டளையின் செயலாளர் ஞானசேகரன், வெண்ணிலா திரைக்கள அமைப்பு தலைவர் வெண்ணிலா ரவிக்குமார், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரகுபதி, பட்டாம்பூச்சி குழுமத்தை சேர்ந்த கலைவாணி, கே பிரதீப் குமார் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பட்டாம்பூச்சி எப்ஃஎம் செய்தி தொடர்பாளர் முனைவர் கிருஷ்ணா கணேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “

November 3, 2024
63 Views
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,நேரில் ஆய்வு
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account