By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

Last updated: March 23, 2026 7:12 pm
March 23, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 23 –

நாகர்கோவில், வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் தாமஸ் ராஜப்பன் இவருடைய மனைவி ஜெய சாந்தினி (60). தாமஸ் ராஜப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ஜெய சாந்தினி, அவரது வயதான தந்தை மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெயசாந்தினி மகள் சினேகா கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மகளை மருத்துவமனையில் இருந்து ஜெய சாந்தினி கவனித்து வந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து தந்தையை பார்த்துக் கொள்வதற்காக வீட்டின் வேலை பார்த்து வரும் வடசேரியை சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி வசந்தி (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுகுணா ஆகியவரிடம் சாவியை கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் தனது மகளின் பெயரில் ஒரு நிலம் வாங்க ஜெயசாந்தினி முடிவு செய்தார். இதற்காக வீட்டிலிருந்த நகையை விற்க எண்ணி பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த 137 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

இது குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் ஜெய சாந்தினி புகார் அளித்தார். அந்த புகாரில் வேலையாட்கள் சசிக்குமார், வசந்தி மற்றும் சுகுணா ஆகியோர் சேர்ந்துதான் நகைகளை திருடியிருக்கலாம் என கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் மேற்கண்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 பேரையும் பிடித்து விசாரித்த போலீசார் அவர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி

May 27, 2024
80 Views
தஞ்சாவூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் பெண்கள் வழிபாடு
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account