By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா
திருவாரூர்மாவட்டம்

கொரடாச்சேரி யில் சமுதாய வளைகாப்பு விழா

Last updated: February 27, 2025 8:51 pm
February 27, 2025
53 Views
Share
SHARE

திருவாரூர் 

பிப்ரவரி 27

 

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வை.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதினோரு வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது… 

    ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், காப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக வளைகாப்பு ஏற்படுத்த அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் இந்த சமுதாய வளைகாப்பு. 

 

வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ள பொருட்கள் வழங்குவதை நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்காகவும், குழந்தையின் வளர்ச்சியாகவும் நீங்கள் சாப்பிட வேண்டும்.

 

 இந்நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் எந்தவித துன்பங்களையும் நீங்கள் நினைத்து வருத்தப்படக்கூடாது. அங்கான்வாடி மையங்களுக்கும், சுகாதார மையத்திற்க்கும் பரிசோதனைக்கு ஒவ்வொரு மாதமும் தவறாது செல்ல வேண்டும். 2-க்கு குழந்தைக்கு மேல் செல்லாமல் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோட்பாட்டினை கடைபிடிக்க வேண்டுமென  தெரிவித்தார்.  

அதனைத்தொடர்ந்து 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம் செட், வெற்றிலை பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம், பொட்டுக்கடலை, வளையல், தாம்பாளம், கடலைமிட்டாய், பூ என 11 வகையான சீர்வரிசை பொருட்களையும், ஐந்து வகையான உணவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) இர.புவனேஸ்வரி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மதிவதனா, கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தலை கவச விழிப்புணர்வு பேரணி
மேலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்து – பெண் பலி..
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு
இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்
தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை

September 6, 2024
53 Views
நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account