By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்
சென்னைமாவட்டம்

காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்

Last updated: February 7, 2025 11:49 am
February 7, 2025
92 Views
Share
SHARE

சென்னை, பிப்-06, 

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு  காவேரி மருத்துவமனை நடத்திய  விழிப்புணர்

ஓட்டம் சென்னை பெசன்ட்நகர் ஆல்காட் மொமேரியல் பள்ளியிலிருந்து நடை பெற்றது. இதில்  6,500 பேர் பங்கேற்றனர்.

 

இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டம் 10 கி.மீ மற்றும் 5 கிமீ  என வகைபடுத்தப்பட்டு  நடத்தப்பட்டது.

 

இதில் பிட்னஸ் ஆர்வலர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், குடும்பங்கள்  மற்றும் கார்ப்பரேட் தொழில் வல்லுநர்கள் உட்பட பலதரப்பட்ட நபர்கள் இதில் கலந்துகொண்டனர். 

 

ஆழ்வார்பேட்டை  காவேரி மருத்துவமனையின்  கதிரியக்க புற்றுநோயியல் இயக்குநர் டாக்டர் ஏ .என் . வைத்தீஸ்வரன் கூறுகையில்,  ” உலகளவில் அதிக இறப்புக்கு புற்றுநோயே முக்கிய காரணம் என்பதால் அந்நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம் . காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோய்க்கு  நவீன சிகிச்சை வசதிகள் உள்ளது . மேலும் ஆரம்பத்திலேயே அந் நோயை  கண்டறிந்தால் விரைவாக குணப்படுத்த முடியும்.  பொது மக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கல்வியை கற்பிப்பதும், வழக்கமான சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்க அவர்களை ஊக்குவிப்பதும்  இந்த ஓட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இந்த ஓட்டத்தின் 3ஆம் ஆண்டு நிகழ்வுக்கு  சென்னை மக்களிடமிருந்து  நேர்மறையான  செயல்பாடுகளை கண்டு  மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆதரவு தொடரும் என நம்புகிறோம், மேலும் இந்த நிகழ்வு அதிகமானோரை அவர்களின் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை ஒருங்கிணைக்க தூண்டுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. என்றார்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி
காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி
இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா
நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி

February 3, 2025
164 Views
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்
மகனுடன் சென்ற தாய் மாயம்
கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account