By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு

Last updated: March 10, 2025 1:06 pm
March 10, 2025
40 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச் – 10

 

அஞ்சுகிராமம் அருகே இலட்சுமிபுரத்தில் வள்ளுவர் மகளிர் இயக்கம். மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 3-வது சர்வதேச மகளிர் தின விழா  பாரதமாதா நூலக திடலில் நடந்தது. காலையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நண்பகல் மாபெரும் சமுத்துவ  விருந்து நடந்தது இவ்விழாவில் அஞ்சுகிராமம். பேரூராட்சி  துய்மை பணியாளர்களை கெளரவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மகளிர் விழாவிற்கு வள்ளுவர்  மகளிர் இயக்க கௌரவ தலைவர் வசந்தாள் ஆதித்தன். பொருளாளர் இந்திரா பிரகலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் அழகம்மாள் முத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாவட்ட செயலாளர் சமூகசேவகி ஜெயா ஶ்ரீதரன், லீபுரம் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் தங்கம் கணேசன், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் கலந்துகொண்டனர். துணை தலைவர் காந்திராஜ் பேசும் பொழுது  தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மகளிருக்கான மக்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மகளிர் மேம்பாட்டுக்காக கல்வி, சுகாதாரம், சமூக மாற்றம், பெண்கள் முன்னேற்றம், நிர்வாகம் போன்ற விஷயங்களில் அப்பா

 ஸ்தானத்தில் இருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். கலைஞர் முதல்வராக இருக்கும்போது பெண்களுக்கு சொத்தில்  சம உரிமை எனும் சட்டத்தை நடைமுறை படுத்தினார். மகளிருக்காக  அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடை கொண்டுவந்தார். அது போல் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கினார். அரசு பஸ்களில் மகளிர் விடியல் பயணம் என மகளிருக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். மேலும் மாணவிகள், வாலிப பெண்கள் பாலியல் சம்மந்தமான தொந்தரவு களுக்கு எதிராக விழிப்புணர்வடைய வேண்டும்.தி.மு.க திராவிட மாடல் அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும் என்றார். நிகழ்ச்சி முடிவில் வள்ளுவர மகளிர் இயக்க செயலாளர் கீதா காந்திராஜ்  நன்றி கூறினார்.வள்ளுவர் மாணவர் இயக்க நிர்வாகிகள் உ.ஆதித்தன், பிரகலாதன் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி
25வது வருட கார்கில் வெற்றி
அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்

September 5, 2025
30 Views
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
வக்பு திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account