By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
இராமநாதபுரம்மாவட்டம்

மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.

Last updated: July 7, 2024 3:05 pm
July 7, 2024
97 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜுலை 07-

 

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது. 

 

இராமநாதபுரம் கீழக்கரை மேம்பாலம் பணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பல்வேறு வேறு அரசியல் காரணங்களுக்காக சில வருடங்களாக பணியில் தொய்வு நிலை ஏற்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த மேம்பால பணியில் ஏற்படும் தொய்வு நிலை காரணமாக இந்த பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றார்கள்.குறிப்பாக இந்த வழியாக செல்லும் வாகனங்கள்   மேம்பால பணி காரணமாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றது. 

 

இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு பல்வேறு ஊர்களில் இருந்து இராமநாதபுரம் ரயில் நிலையம் வர வேண்டிய ரயில் பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தவிர்கின்றார்கள். 

 

எனவே!சமூகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த மேம்பால பணியை துரித படுத்தி  உடனடியாக வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வர இப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும்,எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்

January 19, 2026
101 Views
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
இந்திய ஜனநாயக கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் இளைய வேந்தர் P. ரவி பச்சமுத்து பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account