By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய தபால் துறை சார்பில் தூய்மை விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய தபால் துறை சார்பில் தூய்மை விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்
கனஂனியாகுமரி

இந்திய தபால் துறை சார்பில் தூய்மை விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்

Last updated: September 18, 2025 6:09 pm
September 18, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 18 –

இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் தபால் துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி இன்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு முன்பாக நாகர்கோவில் எஸ் டி இந்து கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தாணம்மாள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தூய்மை சம்பந்தமாக விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர். நிகழ்ச்சியில் அஞ்சலக ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
போலி ரசீது மூலம் பண மோசடி 2 பேர் மீது வழக்கு
அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை; இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்

October 23, 2024
102 Views
தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றம்
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குளச்சல் புதிய பேருந்து நிலையம்
சிறப்பு குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account