By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சந்தன கட்டையுடன் வாலிபர் கைது

Last updated: January 24, 2025 9:42 am
January 24, 2025
59 Views
Share
SHARE

சந்தன கட்டையுடன் வாலிபர் கைது – பூதப்பாண்டி – ஜனவரி -23 -பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞானதா சபுரம் சானல்கரையோரமாக நேற்று முன்தினம்மாலை சுமார் 5 மணி அளவில் வேளிமலை வனச்சரகம், வேளிமலை தெற்கு பீட்டில் வனத்துறையினர்ரோந்து பணி மேற்கொண்ட போது,  ஞானதாசபுரம் சானல் கரையோரம் ஒருவர் பையை சுமந்து கொண்டு வந்தார்ரோந்து பணியில் இருந்த பணியாளர்கள் அவரை பிடித்து நிறுத்தி, பையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது பையில் விறகு எடுத்துச் செல்வதாக கூறினார் பையை திறந்து பார்த்தபோதுபையில் சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்ததுஉடனடியாக அவரைபிடித்து விசாரணை செய்துஎங்கிருந்து இதனை எடுத்து  வந்தார் என விசாரணை செய்ததில் எவ்வித அனுமதியும் இல்லாமல் திருட்டுத்தனமாக எடுத்து வந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தன கட்டை களுடன் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து தொடர்விசாரனை  நடத்தி வருகிறார்கள் கடத்தப்பட்ட 

சந்தனக்கட்டை சுமார் 10 கிலோ எடையுடன் மூன்றுலட்ச ரூபாய் மதிப்புடையது என்றும் கடத்திய நபர் துவரங்காடு பகுதியைச் சேர்ந்த அருண் (39) கைது செய்யப்பட்டுள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை

September 16, 2024
125 Views
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பணி நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account