By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்
மதுரைமாவட்டம்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்

Last updated: July 26, 2024 11:10 am
July 26, 2024
113 Views
Share
SHARE

மதுரை ஜூலை 23,

 

மதுரை,  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் இயக்குனர் (Pipelines) N.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் A.ஆறுமுகம் இணைந்து IOCL City Gas Distribution (CGD) of Madurai Geographical Area- CNG பேருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குனர் S.K.Jha மற்றும் தெற்கு மண்டல (Pipelines) தலைமை பொது மேலாளர் ரானு ராம் கலந்து கொண்டனர். TNSTC உடனான

IOCL-இன் நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு, CNG பேருந்து மாற்றமானது இந்தியன் ஆல் மூலம் செயல்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு மாநிலத்தில் CNG பேருந்துகளின் சோதனை ஓட்டம் மற்றும் சோதனையை எளிதாக்கும் நோக்கத்துடன் இருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு. CNG பேருந்துகளின் செயல்திறன் நம்பிக்கையளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

தற்போதுள்ள டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் நெட் ஜீரோ கார்பன் உமிழ்வை அடைவதற்கான தமிழக அரசின் முக்கிய படியாகும். CNG ஒரு சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளாக இருப்பதைத் தவிர பணச்சேமிப்பு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4.00 முதல் ரூ.4.50. இது TNSTC இன் தற்போதைய OPERATION COST இழப்புகளை ஈடுசெய்யும். சிஎன்ஜி மலிவான எரிபொருளாக இருப்பதால், டீசலுடன் ஒப்பிடும் போது 12-13% வரை எரிபொருள் செலவில் நேரடி சேமிப்பு உள்ளது. மேலும் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் நிறுவனம். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 2024 மாதம் முதல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டு தோறும் வெறி நோய் தடுப்பூசி போட வேண்டும்
அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

March 23, 2025
33 Views
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
கோடைகாலத்தில் சீரான குடிநீர், மின்சார விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account