By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு

Last updated: March 21, 2026 2:16 pm
March 21, 2026
14 Views
Share
SHARE

புதுக்கடை, மார். 21 –

புதுக்கடை அருகே காப்புக்காடு சந்திப்பு பகுதியில் வசிப்பவர் ஜெரோவின் (29). இவர் தவெக கட்சியின் உறுப்பினர். இவர் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கட்சியின் சின்னத்துடன் கொடியை பொதுமக்கள் பார்வைக்கு கம்பத்தில் கட்டி வைத்திருந்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராஜன் (45). மீனவரான இவர் சம்பவ இடத்தில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக கொடி மற்றும் கட்சி தலைவரின் படம் பதித்த பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைசூண்டி சந்திப்பு பகுதியில் உள்ளவர் வின்சென்ட் ராஜி (42). இவர் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு பார்வையில் படும்படியாக அரசு உத்தரவை மீறி நாம் தமிழர் கட்சியின் கொடியை, கொடி கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். இது குறித்து புதுக்கடை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் குன்னத்தூர் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் கட்டி கொடி கட்டி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவர் பறிமுதல் செய்து கட்சி உறுப்பினர் மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தார்.

இதுபோன்று பார்த்திபபுரம் பகுதியில் உள்ள ஆனந்த் என்பவரின் காலிமனை காம்பவுண்ட் சுவரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு காங்கிரஸ் சார்பில் சுவர் விளம்பரம் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுக்கடை போலீசார் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ரகுபதி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்
5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்

July 4, 2025
60 Views
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
கோவை கோட்டைமேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account