By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

Last updated: March 5, 2026 6:48 pm
March 5, 2026
57 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 5 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையின் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதனை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.

இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 214 குடியிருப்புகள் மற்றும் சாஸ்திர பல்கலைக் கழகத்திற்கான கூட்டு குடிநீர் திட்டமும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியம் தேவராயன்பேட்டையில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 288.02 கோடி மதிப்பிட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள 154 குடியிருப்புகள் மட்டும் திருவையாறு (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 14 குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 46 குடியிருப்புகள் ஆக மொத்தம் 214 குடியிருப்புகள் மூலம் நபர் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு ரூபாய் 248.67 கோடி ஜல் ஜீவன் மற்றும் மாநில அரசு நிதி ஆகியவற்றை கொண்டு இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய் 536 கோடியே 69 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஜெயக்குமார், மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
குமரியில் பாதுகாப்பான கிராமங்களை உருவாக்கும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காப்பீடு செய்ய 31.12.24 இறுதி நாளாக காலக்கெடு

December 21, 2024
64 Views
களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
கிருஷ்ணகிரி அருகே கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்த நபர்கள்! காவல் துறையினர் நடவடிக்கை!
கோவையில் புறா பந்தய போட்டி நடைபெற்றது.
ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account