By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது

Last updated: January 24, 2025 9:52 am
January 24, 2025
47 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 23

 

 

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த காவலர் சைலஸ் , அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம் 20 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக ஆதாரத்துடன் அரசாங்கத்திற்கு கொடுத்ததால் உயர் அதிகாரிகள் பின்னிய பாலியல் எனும்  சதி வலையில் சிக்கியிருப்பதாகவும், அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி போஸ்கோ பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர் எனவும், போலீஸாரால்  தங்களது குடும்பத்திற்கு ஆபத்து உள்ளது எனவும் அவரது குடும்பத்தார் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் .

 அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த சைலஸ்   இவர் 2003 ஆம் ஆண்டில் காவல் துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார் . காவல் துறையில் நேர்மையாக இருந்து மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என மிகுந்த ஆர்வம் அவரிடம் இருந்து உள்ளது .. கடந்த 2021 ஆம் ஆண்டு நாகர்கோவில் குற்றப்பிரிவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் அங்கு சங்கரன்கோவில், சிவகிரி காவல் நிலையங்கள் என பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த அவர் சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போது லஞ்சம் பெற்று தரும்படி எனது கணவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் நீதியோடு நேர்மையோடும் பணி செய்ததால் 

அங்குள்ள இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் லாட்டறி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை, கனிம வளங்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் மாதம் 20 லட்சத்திற்கு அதிகமாக லஞ்சம் பெற்று வருவதை பல்வேறு ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பி உள்ளார். இதில் உயர் அதிகாரிகள் விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யபட்டதோடு, புகாரில் இடம் பெற்ற உயர் அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்க பட்டார்கள்.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனது கணவர்  ஊத்துமலை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். மேலும் எனது கணவர் கடந்த ஒரு மாத காலமாக விடுமுறையில் இருந்து வருகிறார். எனது கணவர் நேர்மையுடன் செயல்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததால் 

ஆத்திரமடைந்த உயர் போலீஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து முதல் நிலை காவலர்  சைலஸ்சை  பழிவாங்க திட்டமிட்டு  அவர் மீது பொய்யான பாலியல் வழக்கு பதிவு செய்து நேற்று முன் தினம் பணகுடி பகுதியில் வைத்து துப்பாக்கி முனையில் அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யும் போது  துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர் மீது   தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர். காவல்துறையில் நேர்மையாக பணியாற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் பெரும் கையூட்டுகளை குறித்து ஆதாரத்துடன் வெளியிட்டு  அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளால் பழிவாங்க பட்டுள்ளதாகவும், போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று பாளையங்கோட்டை சிறையில் சைலஸ் அடைக்கப்பட்டுள்ளதாகவும் 

அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் முதல் நிலை காவலர் சைலஸ் க்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  இந்த சம்பவத்தால்  எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது எனவே எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 இச்சம்பவம்  காவல் துறை வட்டாரத்தில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது  .

விளம்பரம்

You Might Also Like

பாகநிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார்
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரி நேரு பூங்கா தயார்படுத்தும் பணி

February 22, 2025
158 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வை
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
மதுரையில் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுத்த தனியார் நிறுவனம்
குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account