By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
கனஂனியாகுமரிமாவட்டம்

கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது

Last updated: December 10, 2024 12:16 pm
December 10, 2024
94 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 10


நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினார்.அதில் ,கன்னியாகுமரி வில்லேஜ்குட்பட்ட நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சர்வே எண் 600/1, மற்றும் 601 ஆகிய இரு சர்வே எண்ணுக்குட்பட்ட பகுதியில் கலைஞர் கருணாநிதி  திருவுருவ சிலை நிறுவுவதற்காக கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தீர்மானத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறைக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அமைப்பிற்கும் மேற்படி சர்வே எண்களில் கலைஞர் கருணாநிதி திருஉருவச் சிலையை நிறுவுவதற்கு அரசு நிர்வாகங்களின் துறை சார்ந்து அனுமதி வேண்டி கன்னியாகுமரி பஞ்சாயத்து நிர்வாகம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளது.


மேற்படி சர்வே எண்ணிற்கு உட்பட்ட இடத்தில் கலைஞர் கருணாநிதி திருஉருவச் சிலையை நிறுவுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை .தாங்கள் கலைஞர் கருணாநிதி  திருஉருவச் சிலைக்கு அனுமதி கொடுத்தால் திமுக என்ற அரசியல் கட்சி அவ்விடத்தை ஆக்கிரமிக்க நேரிடும்.


அதனால் பொது மக்களுக்கும், மற்ற மாற்று கட்சியினருக்கும் இடையே பிரச்சனைகள் வரக்கூடும் .கலைஞர் கருணாநிதி  சிலையை நிறுவுவதற்கு மேற்குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் அனுமதி வழங்கினால் அதன் பின்பு அவ்விடத்தில் மாற்றுக் கட்சியினரும் அவர்கள் கட்சித் தலைவரின் திருஉருவச் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கேட்க நேரிடும்.


அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் தங்கள் தலைவர்களின் திருஉருவச் சிலையை அவ்விடத்தில் நிறுவ நினைத்தால் பொதுமக்கள் அவ்விடத்தை சரியான பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது.


மேலும் அவ்விடம் ஆனது தற்போது பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறுவதற்கும் சிறந்த இடமாக உள்ளது .தாங்கள் சிலையை நிருவ அனுமதித்தால் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படக்கூடும் என்பது உறுதி.


இது சம்பந்தமாக உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், அவர்களுக்கு நேரிலும் பதிவு தபாலிலும் புகார் மனுவை சமர்ப்பித்து உள்ளேன். 


ஆதலால் கருணாநிதி திருஉருவச் சிலையை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சர்வே எண் 600/1, மற்றும் 601 லிலும் மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி வில்லேஜ்குட்பட்ட எந்தப் பகுதியிலும், மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களான அரசு துறைக்கு சொந்தமான எந்த இடத்திலும் சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மனு வழங்கும் போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் சாலோமன் தீபக் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு
தொரப்பாடியில் ஜீத் குனே டோ புரூஸ் லீ தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்

June 29, 2024
113 Views
“பலவீனமான, நிலையற்ற காங்கிரஸ் அரசை நாடு விரும்பவில்லை”பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account