By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரைமாவட்டம்

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: November 28, 2024 11:38 am
November 28, 2024
82 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 27,


மதுரை ஆளாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் கைப்பேசியில் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம்

வரவேற்புரை வழங்கினார் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான சங்கர் DSW HUB TEAM மதுரை மாணவர்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதிகம் கைப்பேசி பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பிரச்சினைகள் மற்றும் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்றும் முக்கியமாக இப்பொழுது இருக்கும் மாணவர்கள் அனைவரும் அதிகம் கைப்பேசி பயன்படுத்துவதனால் கண் குறைபாடு ஏற்படுகிறது மன சோர்வு ஏற்படுகின்றது இதனால் நாம் கைபேசியை உபயோகிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் நிகழ்ச்சி நிறைவில் அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் விஜயராணி நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் பறவைகள் கணக்கெடுப்பு
மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

September 1, 2025
120 Views
கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
தருமபுரி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரைடிங் கியர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account