By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெயிலில் அவதிப்பட்ட பக்தர்கள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வெயிலில் அவதிப்பட்ட பக்தர்கள்!
ஈரோடுதமிழ்நாடு

வெயிலில் அவதிப்பட்ட பக்தர்கள்!

Last updated: September 19, 2026 3:44 pm
September 19, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, செப்.20

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

கோவில் நுழைவு வாயில் அருகே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனிடையே, புரட்டாசி சனிக்கிழமைகளில் வழக்கமாக அமைக்கப்படும் சிவப்பு நிற நடைபாதை கம்பளம் இந்த ஆண்டு முதல் சனிக்கிழமையில் அமைக்கப்படாததால், பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

அடுத்தடுத்த புரட்டாசி சனிக்கிழமைகளிலும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், வெயிலில் காத்திருக்கும் நிலையை தவிர்க்க தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி

August 5, 2024
172 Views
புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account