By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
தருமபுரி

வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி

Last updated: March 22, 2025 11:22 am
March 22, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகா, வள்ளி மதுரை கிராமத்தில் உள்ள வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி ஆட்சியர் சின்னசாமி, உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், தாசில்தார் பெருமாள், உதவி பொறியாளர் பிரபு, அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், திமுக நகர செயலாளர் முல்லை ரவி மற்றும் அரசு அலுவலர்கள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 11 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14 ஏரிகளுக்கு பாசனத்திற்கு 20 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்படும். மொத்தம் 40 நாட்களுக்கு 5,108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 25 ஏரிகள் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதியான 2,555 ஏக்கர் நிலமும், புதிய ஆயகட்டு பகுதியான 2,853 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது .இதன் மூலம் வள்ளி மதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, எல்லப் புடையாம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறும். இது குறித்து ஆட்சியர் கூறுகையில், விவசாயி நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரட்டாறு அணையிலிருந்து தற்போது உள்ள நீரின் அளவை கொண்டு சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக் கொண்டார். வருகின்ற 27/4/2025 வரை பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படும். தொடர்ந்து கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்களிடமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான அளவு மருந்து மாத்திரைகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது
தருமபுரி அருகே அக்கா, தம்பி படுகொலை: 5 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்

February 8, 2025
86 Views
இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ
முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
தருமபுரி கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account