By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் பாசன வாய்க்காலில் இடிந்து விழுந்த ரயில்வே பக்கச்சுவர்: சீரமைக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் பாசன வாய்க்காலில் இடிந்து விழுந்த ரயில்வே பக்கச்சுவர்: சீரமைக்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பாசன வாய்க்காலில் இடிந்து விழுந்த ரயில்வே பக்கச்சுவர்: சீரமைக்க கோரிக்கை

Last updated: June 15, 2026 4:28 pm
June 15, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

குமரி மாவட்ட நீர்வளத்துறையின் நாகர்கோவில் பாசனபிரிவு உதவிப்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள தேரூர் கிராமத்தில் தண்டநாயக்கன்குளம் உள்ளது. இந்த குளத்தின் மடையிலிருந்து அந்த குளப்புரவிற்கும், தத்தையார்குளத்திற்கும் கோதைகிராமம் ஊர் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய் தண்ணீரும் இந்த வாய்க்கால் வழியாகத்தான் பாசனத்திற்கு செல்கிறது.

இந்த நிலையில் புதுக்கிராமம் ரயில்வே கேட்டை ஒட்டி ரயில்வேத் துறையால் பக்க சுவர் கட்டப்பட்டிருந்தது. தற்போதைய கன மழையால் பக்கச்சுவர் முழுமையாக சரிந்து விழுந்து, வாய்க்காலில் தண்ணீர் போக்கிற்கு இடையூறாக கிடக்கிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக விவசாய பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளதுடன், மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி அப்பகுதி விளைநிலங்கள் சதுப்புநிலமாக மாறி வருகின்றன.

எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக இடிந்து விழுந்த கட்டுமானங்களை அகற்றி தண்ணீர் வடிய ஏற்பாடு செய்ய வேண்டும். ரயில்வேத்துறையினர் பக்கச்சுவரை முழுமையாக அகற்றி மீண்டும் உறுதியுடன் பக்க சுவர் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் பெயர் இல்லை! வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறாரா ராஜா பிரகாஷ்!
பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார்

March 31, 2025
60 Views
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
ஏ.வி.எம் கால்வாயின் அவல நிலை
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
விஷ செடிகளை அகற்றும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account