By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு

Last updated: February 26, 2026 5:44 pm
February 26, 2026
32 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 26 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோட்டில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்திற்கான அவசர சிகிச்சை பிரிவில் மிக நுட்பமான சிகிச்சைகளை மேற்கொள்ள ஏதுவாக அதிநவீன கருவிகள் போதுமான அளவில் இல்லை. குறிப்பாக தலையில் அடிபட்டால் மூளை நரம்பியல் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக கோவை மற்றும் சேலத்திற்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இதயம் சம்பந்தப்பட்ட முக்கிய நோய்களுக்கும் இதே நிலை நீடிக்கிறது. 60 லிருந்து 100 கிலோமீட்டர் தூரம் நோயாளிகளை ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் கொண்டு செல்லும்போது பலர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ளவர்களை அரசு மனையில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் முன் வருவதில்லை. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக நகை, வீடு, நிலம் உள்ளிட்டவைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள்.

ஆகவே மேற்சொன்ன நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நல்ல அனுபவம் உள்ள தனி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அது நவீன மருத்துவ உபகரணங்களை நிறுவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி
புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

March 6, 2025
29 Views
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
ஊர்க்காவல் திட்டம் மூலம் சிக்கிய திருடன்
முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account