By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு

Last updated: March 7, 2025 9:43 am
March 7, 2025
63 Views
Share
SHARE

நித்திரவிளை , மார்ச் – 7

 

நித்திரவிளை அருகே நடைக்காவு  ஊராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சாத்தன்கோடு தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தபால் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றினர். மேலும் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் பதில் அளித்தது.

    இதற்கிடையில் சிலர் தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி ஊர் பொதுமக்கள் தங்களாகவே பணம் வசூல் செய்து அதே பகுதியில் தனியார் நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து தபால் நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது.

       இந்த நிலையில் தபால் நிலையம் இருந்த இடத்தில் முஞ்சிறை  ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டாமல் அதே இடத்தில் கழிவறை கட்டுமான பணிகள் நடப்பதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

     இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி ஊராட்சி வளாகத்தில் புதிய தபால் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்தப் பகுதியில் மிகப்பெரிய பிளக்ஸ் போர்டு அமைத்து கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கிராமத்தில் கல் அரவை மில் அமைக்க வேண்டும்

September 3, 2024
81 Views
நகராட்சியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account