By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம்
திருவாரூர்மாவட்டம்

கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம்

Last updated: February 12, 2025 10:18 am
February 12, 2025
50 Views
Share
SHARE

திருவாரூர் பிப்ரவரி 12

 

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். 

 

முன்னதாக, குடற்புழு நீக்க முகாமில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. 

 

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்;, தனியார் பள்ளிகள்;, அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

 

 இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொது சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.   அங்கன்வாடி மையங்களில்,    1 – 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள், 1 – 19 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள், பள்ளிகளில் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் (1 முதல் 12 – ஆம் வகுப்பு வரை), கல்லூரிகளில் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

 

1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரையை நன்றாக சப்பி சாப்பிட வேண்டும், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கப்படமாட்டாது.

 

 இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4,42,574 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயன்பெறுவார்கள்.

 

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளாக, குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகையை தடுக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவது அதிகரிக்கிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திடலாம். தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்து குடற்புழு தொற்றை நீக்குவோம், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்

 

இம்முகாமில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா,  மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சங்கீதா, நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் தாமோதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா

July 27, 2024
102 Views
தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி மக்கள்
தக்கலையில் சாலை சீரமைக்க கேட்டு
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு
ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account