By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி

Last updated: December 23, 2024 5:25 pm
December 23, 2024
177 Views
Share
SHARE

 குளச்சல் டிச 20

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்  சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிதம்பர தாணு, சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் மாலை நேரத்தில் குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி வாகனத்தை இயக்கிய 6 நபர்களை பிடித்து பிரீத் அனலைசர் கருவி மூலம் பரிசோதித்ததில் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன் படி குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  60,000 ரூபாய் அபராத விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
திருவாலங்காட்டில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்

June 28, 2025
49 Views
கட்சி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடை
மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account