By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

Last updated: June 29, 2026 2:19 pm
June 29, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மூலமாக நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். குறிப்பாக இருதய அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்களா? உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனை வளாகத்தினை முழு சுகாதாரத்துடன் பாதுகாப்பதோடு, மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, சிறந்த முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிடோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மில்லிங்டோனியா, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி உயிரிழப்பு
குமரி போலீசார் அதிரடி. 77 கிலோ குட்கா பறிமுதல்
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை சிறப்பாக வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும்: மாவட்ட தலைவர் அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

“உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” நிகழ்ச்சி

February 26, 2025
58 Views
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை
திமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்!!
தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account