By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
கனஂனியாகுமரி

கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்

Last updated: April 2, 2025 4:08 pm
April 2, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 3

கிரைண்டர் என்ற கே சாட் செயலி மூலம் பழகி நேரில் வரவழைத்து நூதன முறையில் ஏமாற்றும் கும்பல். 3 நபர்களை கைது செய்து ராஜக்கமங்கலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இணையதளம் மூலம் அரங்கேறி வரும் பாலியல் சம்பந்தமான குற்றம் குறித்த விளக்கம்:
Grindr என்ற Gay Chat செயலியை பயன்படுத்தி அதே எண்ணம் உடைய ஆண்களை குறிவைத்து பேசி பழக்கத்தை ஏற்படுத்தி நேரில் வரவழைக்கின்றனர்.நேரில் வந்த பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தையும், அவர்கள் அணிந்து வந்திருக்கின்ற நகைகளையும் ஏமாற்றி எடுத்து கொண்டு அனுப்பி
விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என நினைத்துக் கொண்டு பலபேர் புகார் கொடுக்கவும் தயங்குகின்றனர்.

கடந்த ஒரு வருடமாக அந்த மாதிரியான ஆண்களை குறிவைத்து நேரில் வரவழைத்து பணம் நகைகளை ஏமாற்றிய,
புன்னை நகர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் ஜோ என்பவரின் மகன் ஆன்றோ ததேயு மீசல் (23),
குலசேகரபுரம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மதுகுமார் என்பவரின் மகன் சூர்யா (24),
எறும்புகாடு, தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் அஜெய்(25),

ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மூன்று நபர்களால் 15க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று நபர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாவது:-
Grindr போன்ற செயலியை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நலம். உங்களுடைய பணம் நகைகளை பறிகொடுக்க வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்கள் ஆர்பாட்டம்
அகஸ்தீஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு

December 27, 2025
64 Views
புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேர்தல் பார்வையாளர்களின் அறிமுக கூட்டம்
விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account