By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
மாவட்டம்வேலூர்

தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்

Last updated: February 24, 2025 12:12 pm
February 24, 2025
100 Views
Share
SHARE

வேலூர் 23

 

தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும் – ஆங்கிலம் எவர் ஹிந்தி நெவர் – இந்து சமய அறநிலையத்துறையை  தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றினால் என்ன – வேலூரில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவில் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா பேச்சு 

     வேலூர்மாவட்டம்,வேலூர் நகர அரங்கில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா வேலூர் கம்பன் கழக தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழறிஞர்கள் சோலைநாதன்,ஞானவேல்,லட்சுமிபதி இளங்கோவன்,மருத்துவர் இனியன் சமரசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இவ்விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முற்றிலும் தமிழில் பேசுவது எழுதுவது உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா மற்றும் செல்வம் ஆகியோர் வழங்கினார்கள் இதில் மாணவ,மாணவிகள் மற்றும் தமிழார்வலர்கள் தமிழறிஞர்கள் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர் 

   இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா கலந்துகொண்டு பேசுகையில் தமிழ் மொழி பிற மொழி கலப்பு ஏற்பட்டதால் தான் தமிழ் மொழி வளர்ச்சி குன்றியது மேலும் பாரதியார் சொல்கிறார் பேசும் மொழி 18 உடையாள் பாரத அன்னை என அவள் வேண்டுமானால் 18 மொழியை கொண்டிருக்கலாம் குஜராத் காரனிடம் குஜராத்திலும் அசாமியிடம் அசாமியிலும் பேச வேண்டியதோ அத்தனை மொழிகளையும் கற்க  வேண்டிய அவசியம்  கிடையது ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ள மொழியாக இருந்தால் போது ஆங்கிலம் எவர் ஹிந்தி நெவர் மேலும் இன்றைய காலத்தில் 12 உயிர் எழுத்துக்கள் 18 மெய் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் தமிழ்பாடபுத்தகத்தில் இருந்தால் போதும் ஆனால் வட மொழி எழுத்துக்களான ஷா,ஸ் உள்ளிட்டவைகள் தமிழ் பாடபுத்தகத்தில் அச்சிடப்படிருக்கிறது இவைகள் தவிர்க்கபட்டிருக்க வேண்டும் மேலும் தமிழை வளர்க்க இதை போல் பல கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் வள்ளலாருக்கு இந்து மதம் என்றாலே தெரியாது எனக்கு ஒரு யோசனை இந்து சமய அறநிலையத்துறை என்பதை தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்தால் நல்லது என பேசினார்

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
திருச்சி நிழல் குடை மீது லாரி மோதி விபத்து
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
தமிழ் சங்கம் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு விழா
தேசிய அஞ்சல் வார சிறப்பு தபால் தலை கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

போதை ஒழிப்பு குறித்து மனித சங்கிலி பேரணி

September 2, 2024
66 Views
வாகன விபத்தில் காயம் அடைந்தவர் பலி
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில்
குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account