By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
இராமநாதபுரம்

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

Last updated: August 28, 2025 3:58 pm
August 28, 2025
30 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 28 –

பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு பகுதியிலான மாதவன் நகர், ரயில்வே பீட்டர் ரோடு, மருது பாண்டியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. மாதவன் நகர் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் தலைமையில்
20 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி நகர ஆய்வாளர் இளஞ்செழியன் உள்பட மாதவன் நகர் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் மன்றத்தினர் மற்றும் மாதவன் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டீசல் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா
பெண்காவலர்க்கு பாராட்டு
வீரர்கள் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம்
அதிமுகவில் ஒருவரை தூக்கினால் திமுகவில் 10 பேரை தூக்குவேன்; பரமக்குடி அதிமுக நகர் செயலாளர் சவால்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தருமபுரிமாவட்டம்

ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

February 3, 2025
55 Views
அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account