By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Last updated: August 18, 2025 10:34 am
August 18, 2025
48 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 18 –

ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பாக நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் தனியார் மகாலில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பாக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை அரசு மருத்துவரும், கோ கிரீன் இந்தியா தலைவருமான டாக்டர் மனோஜ்குமார் ஏற்பாட்டில் சிறப்பாக செய்திருந்தார். அதிமுக அவைத்தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். கோ கிரீன் இந்தியா செயலாளர் ரோஜா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதே போல சிறுமிகளும் ராதை வேடமிட்டு வந்திருந்தனர். மேலும் பெண்களுக்கான போட்டிகளும், ஆடவர்களுக்கான உறியடி போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக அவைத்தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான எம். சாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.

அதிமுக கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் ராமநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதாப் மற்றும் கவின், கண்ணன், சக்திகுமார், ஆட்டோ ரவி, குமுணன், பாலா ஆகியோர் பங்கேற்றனர். மகத் ஜெய பிரபு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
தொண்டியில் மாநில அளவிலான கால் பந்தாட்டம் போட்டி; பெரிய பட்டிணம் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு வென்று சாதனை
தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
ராமநாதபுரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலை குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சின்ன அல்லாபுரத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா

April 9, 2025
48 Views
நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account