By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
ஈரோடு

ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

Last updated: May 26, 2025 10:57 pm
May 26, 2025
40 Views
Share
SHARE

ஈரோடு மே 25
ஈரோடு ஈ வி என் ரோட்டில் வாசன் கண் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனை இப்போது புத்தம் புதிய பொலிவுடன் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வி சி சந்திர குமார் எம் எல் ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், கொங்கு கல்வி நிலைய செயலாளர் சிவானந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் நடராஜன், சௌந்தரராஜன், முருகேசன், மணி, கந்தசாமி, கதிர்வேல், சிவலிங்கம், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் வாசன் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கமல் பாபு ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர் . மேலும் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவை பற்றி டாக்டர் கமல் பாபு வாசன் மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் பற்றி இயக்குனர் சுந்தர முருகேசன் ஆகியோர் விளக்கி பேசினர் வாசன் கண் மருத்துவமனையின் டாக்டர்கள் பானு பிரதாப் சிங், சிந்தனை, கீர்த்தனா, சரண்யா, ப்ரீத்தி, மதுபாலா மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை யொட்டி 25 மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

விளம்பரம்

You Might Also Like

ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி

October 11, 2024
59 Views
வாக்கு என்னும் முகாமில் செய்தியாளர்கள் அனுமதி மறுப்பு
குமரி சுற்றுலாத்தலங்களில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள்
கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
திரௌபதி அம்மன் அன்னதான விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account