By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈ வி கே எஸ் இளங்கோவன் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈ வி கே எஸ் இளங்கோவன் மரணம்
ஈரோடுமாவட்டம்

ஈ வி கே எஸ் இளங்கோவன் மரணம்

Last updated: December 15, 2024 11:54 am
December 15, 2024
70 Views
Share
SHARE

ஈரோடு டிச 15

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான ஈ வி  கே எஸ் இளங்கோவன் எம்எல்ஏ கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல்இன்று காலை அவர் காலமானார்.

கடந்த பொது தேர்தலில் இவரது மகன் இ வி கே திருமகன் ஈவெரா போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஈரோட்டில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து  நடந்த இடைத்தேர்தலில் ஈ.வி கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .

இவரது வீடு  ஈரோடு ஈவெரா திருமகன் ரோட்டில் உள்ளது. வீட்டில் இளங்கோவன் படம் வைக்கப்பட்டு மாலை  அனுமதிக்கப்பட்டது இந்த படத்துக்கு காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்
மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து
மலைப்பகுதியில்மாவோஸ்டுகள் நடமாட்டமாநக்சல் தடுப்பு பிரிவுபோலீசார் தீவிர கண்காணிப்பு
ஸ்ரீமதி நிதி நிறுவன அலுவலக திறப்பு விழா!!
மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட்; எஸ்.பி. சந்தீஷ் அதிரடி உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆசிரியர் தெய்வத்திரு திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு

May 13, 2024
135 Views
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோதிர மலை
தமிழ்நாடு அரசால் வழங்கிய 08 வாகனங்களுக்கு அமைச்சர் சாவி
2026-ல் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்
4 மண்டலங்களிலும் தூய்மை பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account