By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
தருமபுரி

தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Last updated: October 13, 2025 5:05 pm
October 13, 2025
84 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 13 –

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு அக்டோபர் 11 & 12 ஆகிய இரண்டு நாட்களில் தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 6 நிலையங்களில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருகாமையில் உள்ள நிலையங்களில் சென்று தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அதற்கான செயல்முறை பயிற்சி ஆகியவற்றை ஆர்வமுடன் கலந்துகொண்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பான்கள் முறையாக இயக்குவது, LPG சமையல் எரிவாயு தீ விபத்து, வாகன தீ விபத்து குறித்தும் , விபத்தில்லா தீபாவளி செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றியும் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமை வகித்து விழிப்புணர்வு வழங்கினார். தீயணைப்பு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்

March 25, 2026
54 Views
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account