By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனிமாவட்டம்

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 2, 2024 3:57 pm
July 2, 2024
114 Views
Share
SHARE

தேனி.

 

தேனியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. மனுவில் கூறியதாவது. QPMSஎன்ற ஒப்பந்த நிறுவத்தின் வாயிலாக சலவை,தூய்மை மற்றும் இதர பணியாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இடைத்தரகர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்,கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும்,ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் தலையிட்டு குறைந்தபட்ச ஊதியம் வாரம் ஒரு முறை விடுப்பு போன்ற தொழிலாளர்கள் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள ESi, PF போன்றவற்றை உடனே வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்களின் உழைப்பில் அலட்சியம் காட்டும்  துறை சார்ந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு புறம் இருக்க தன்னலன் பாராமல் கொரோனா காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். தற்பொழுது சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் விடியல் அரசு உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் கூறினர். இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் நீலக்கனலன்,மாவீரன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட,நகர,ஒன்றிய, மகளிர் அணி நிர்வாகிகள் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
முல்லைபெரியார் குடிநீர் திட்டம் கட்டணம் வேண்டாம்
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

October 6, 2025
48 Views
விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
தூத்துக்குடியில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மாநகராட்சி மேயர்
கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account