By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரிமாவட்டம்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: March 4, 2025 9:10 am
March 4, 2025
53 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர்  சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை தாங்கினார். தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்க வேண்டிய தின ஊதிய நிலுவைத் தொகை ரூ. 2,118 கோடியை ஒன்றிய அரசு விரைவாக வழங்க  வேண்டும். இந்த திட்டத்தின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டில் 200 நாட்கள் வேலையும் தின ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி சட்டப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். 

 

ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு  சட்டத்தின் 4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

 

தமிழ்நாடு கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.

 இதில் சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்

 மாதையன்,அலமேலு, கிருஷ்ணன், மாதையன், ராஜகோபால், பச்சாகவுண்டர், லட்சுமணன்,ராஜமாணிக்கம்,கோவிந்தன், செல்வம் மற்றும் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய309 மனுக்கள்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்
பசுமை வளத்தை மேம்படுத்த மரக்கன்று நடும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

February 14, 2025
82 Views
அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்
விளாத்திகுளத்தில் அதிமுக வார்டு கழக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account