By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இஜக 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இஜக 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
திண்டுக்கல்

இஜக 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

Last updated: April 13, 2025 12:55 am
April 13, 2025
30 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் இந்திய ஜனநாயக கட்சியின் 7 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் ,பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகள் தலைமை நிலை பொறுப்பாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் தங்களது தொகுதிகள் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் 45 இணைப்பு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பேசினார் . இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் அசோக்ராஜ்க்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி 3 தொகுதிக்கு பொறுப்பாளராக அறிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் திலீபன், தலைமை நிலை மாநில பேச்சாளர் ஸ்ரீராம்,பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ.ஜோஸ்வா, நிலக்கோட்டை சட்டமன்ற தலைவர் சேகர், வேடசந்தூர் தொகுதி விடியல் விஜயகுமார், நத்தம் தொகுதி தலைவர் பரமசிவம், கொடைக்கானல் நகர தலைவர் நேதாஜி, சகாயம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

லியோ பெலிக்ஸ் லூயிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா
ஆண்டவர் கோவிலில் 2025-ம் ஆண்டு முதல் சனி பிரதோஷ பூஜை
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

September 2, 2025
31 Views
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி
காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account