By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.

Last updated: May 26, 2025 5:16 pm
May 26, 2025
46 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 5 -ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் ஏறத்தாழ 30 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர்.
இக்கோடைகால கேரம் பயிற்சி முகாமின் இறுதியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் மூன்று பிரிவுகளில் (கேடட், சப்ஜூனியர், ஜூனியர்) போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு விழா 21-ஆம் தேதி திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஶ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கோமகள் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் ஆல்வின் செல்வகுமார், பொருளாளர் மருதமுத்து, இணைச் செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் சாமுவேல் டேவிட், சசிபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிழக்க ஒன்றியத்தின் மண்டல ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

March 13, 2025
59 Views
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
மதுரை இராஜாஜி மருத்துவமனையின் புதிய முதல்வராக
தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account